• No products in the cart.

23

நவீன பணியிடச் சூழல்களில் மனிதவள முகாமைத்துவத்தை திறம்பட கையாளுவதற்கான தொழில்முறை திறன்களையும், நிறுவன வளர்ச்சியில் மனிதவளத்தின் பங்களிப்பை புரிந்துகொள்ள தேவையான அறிவையும் இப்பாடநெறியின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

FREE

இப்பாடநெறி, நிறுவனங்களில் மனிதவளத்தை (Human Resources) திறம்பட நிர்வகித்து, பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் நிறுவன வெற்றியை எவ்வாறு அடையலாம் என்பதை எளிமையாக அறிமுகப்படுத்துகிறது. ஆட்சேர்ப்பு, பயிற்சி, செயல்திறன் மதிப்பீடு, பணியாளர் உறவுகள் மற்றும் தொழிலாளர் சட்டங்கள் போன்ற முக்கிய துறைகள் பற்றிய அடிப்படை மற்றும் நடைமுறை அறிவை வழங்குகிறது.

நவீன பணியிடச் சூழல்களில் மனிதவள முகாமைத்துவத்தை திறம்பட கையாளுவதற்கான தொழில்முறை திறன்களையும், நிறுவன வளர்ச்சியில் மனிதவளத்தின் பங்களிப்பை புரிந்துகொள்ள தேவையான அறிவையும் இப்பாடநெறியின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

————————————————————

பாடத்திட்டம்

  • Introduction to HR and Its Strategic Importance
  • Recruitment and Selection
  • Training and Development
  • Performance Management and Employee Development
  • Compensation and Benefits
  • Employee Relations and Conflict Resolution
  • Health, Safety, and Well-Being
  • HR Strategy and Planning
  • Talent Management and Leadership Development
  • Diversity and Inclusion in the Workplace

————————————————————

பாடத்தின் அமைப்பு

கால அளவு: 3 Months

Lectures: Zoom & எங்கள் வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்ட வீடியோ விரிவுரைகள்.

மதிப்பீடு: உங்கள் புரிதலை மதிப்பீடு செய்வதற்காக ஒவ்வொரு வீடியோவுக்கும் பல தேர்வு கேள்விகள் மற்றும் இறுதியில் Assignments களை உள்ளடக்கியது.

————————————————————

பாடநெறியின் கால அளவு

முழுமையாக 18-20 மணி நேரம் வகுப்புகள் நடைபெறும்

நிறைவு செய்த ஆலிம்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்..

————————————————————

கற்பிக்கும் மொழி

ஆங்கிலத்துடன் கலந்த தமிழ் (எளிய முறையில் அனைவருக்கும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில்)

————————————————————

பரீட்சை மற்றும் புள்ளி வழங்கும் முறை

விரிவுரை / வகுப்பு - 20 புள்ளிகள்

கலந்துரையாடல் - 50 புள்ளிகள்

மதிப்பீடு (Assignment) - 30 புள்ளிகள்

————————————————————

சான்றிதழ்

வெற்றிகரமாக பாடநெறியினை பூரணப்படுத்தும் ஆலிமாக்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

————————————————————

இந்த பாடநெறியில் சேர இன்றே தொடர்பு கொள்ளுங்கள்;

wa.me/+94770477407

Course Currilcum

    • Introduction to HR and Its Strategic Importance 01 00:39:00
    • வினாக்கள் 00:25:00
    • Introduction to HR and Its Strategic Importance 02 00:42:00
    • வினாக்கள் 00:25:00
    • Introduction to HR and Its Strategic Importance 03 00:15:00
    • வினாக்கள் 00:25:00
    • Recruitment and Selection 01 00:37:00
    • வினாக்கள் 00:25:00
    • Recruitment and Selection 02 00:35:00
    • வினாக்கள் 00:25:00
    • Recruitment and Selection 03 00:34:00
    • வினாக்கள் 00:25:00
          © aalim.com – All Rights Reserved 2026
          top
          © aalim.com – All Rights Reserved 2026

          Setup Menus in Admin Panel