• No products in the cart.

Short Course

Ladies: AI (Artificial Intelligence)

AI மூலம் தாஃவா, வியாபாரம், கற்பித்தல் மற்றும் சமூக பணிகளை வினைத்திறனாக செய்ய முடியும். இந்த நடைமுறை பாடநெறி, நேரத்தைச் சேமித்து சமூகத்தில் அதிக பயனை உருவாக்கவும், எதிர்கால தொழில்நுட்ப மாற்றங்களை ஆழமாக புரிந்து செயல்படவும் தயாராக்குகிறது.

Ladies: ஆலிமாக்களுக்கான கற்றல் மற்றும் கற்பித்தல் நுட்பங்கள்

செயலமர்வை வழங்குபவர்:  Aalima Mrs. Sameera Abdul Haleem  Master in Sociology, Psychological Counselor- NISD, Master’s Dip. in Counseling & Coaching  ——————————————————————————— …

Ladies: Emotional Intelligence

ஆலிமாக்கள் தங்களின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி குடும்பத்திலும் சமூகத்திலும் பிறரின் உணர்வுகளைப் புரிந்து செயல்பட உதவும் திறனை வளர்த்துக் கொள்வது எவ்வாறு?

Ladies: தாக்கம் மிக்க சொற்பொழிவுகளுக்கான தொடர்பாடல் திறன்கள்

ஆலிமாக்கள் வினைத்திறன் மிக்க சொற்பொழிவை வழங்க தேவையான தொடர்பாடல் திறன்களை வளர்த்து, தமது கருத்துகளை தெளிவாக வெளிப்படுத்துதல், பார்வையாளர்களை ஈர்த்தல் மற்றும் உரையை திறமையாக வழங்கும் முறைகள் என்பவற்றை அறிந்து கொள்ளலாம்.

நிறுவனங்களுக்கான தகவல் முகாமைத்துவம்

இன்றைய தொழில்நுட்ப உலகில் தகவல்களை வினைத்திறனாக முகாமைத்துவம் செய்வதினூடாக எவ்வாறு சிறந்த முடிவுகளை எடுக்கலாம் என்பதற்கான வழிகாட்டல்

தாக்கம் மிக்க ஆலிமாக மாறுவோம்

துறை சார் தேர்ச்சி பெற்ற முன்மாதிரியான தலைவராக ஒவ்வொரு ஆலிமும் மாறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ள உதவியாக அமையும்.
© aalim.com – All Rights Reserved 2026
top
© aalim.com – All Rights Reserved 2026

Setup Menus in Admin Panel