• No products in the cart.

22

சந்தைப்படுத்தல் நிபுணராக உருவாக வேண்டும் என்ற உங்கள் கனவை நனவாக்க இப்பொழுதே பதிவு செய்து கொள்ளுங்கள்!

Apply to enroll

மார்க்கெட்டிங் ஆன்லைன் பாடநெறி உங்கள் திறமைகளை மேம்படுத்த, மார்க்கெட்டிங் துறையின் அடிப்படைகளில் தேர்ச்சி பெற, மற்றும் உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு உதவ வடிவமைக்கப்பட்டுள்ளது. இப் பாடநெறி அனைத்து தரப்பினருக்கும் பொருத்தமானது மாணவர்கள், தொழிலாளர்கள், மற்றும் தொழில் முனைவோர்கள். மார்க்கெட்டிங் துறையில் உங்களை முன்னேற்றத் தருவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு!

——————————————————————————————

பாடத்திட்டம்

  • Introduction to Marketing for Non-Marketers
  • The Marketing Mix (4Ps)
  • Branding and Positioning
  • Marketing Strategy and Planning
  • Consumer Behavior and Market Research
  • Content Marketing and Storytelling
  • Digital Marketing and Social Media Strategy

——————————————————————————————

பாடத்தின் அமைப்பு

  • கால அளவு: 2 மாதம்
  • Lectures : எங்கள் வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்ட வீடியோ விரிவுரைகள்.
  • மதிப்பீடு: உங்கள் புரிதலை மதிப்பீடு செய்வதற்காக ஒவ்வொரு வீடியோவுக்கும் பல தேர்வு கேள்விகள் மற்றும் இறுதியில் Assignments களை உள்ளடக்கியது.

——————————————————————————————

பாடத்தின் நோக்கங்கள்

இந்த பாடத்தின் முடிவில், நீங்கள்:

  • மார்க்கெட்டிங்கின் அடிப்படைகளை புரிந்துகொள்ளலாம்.
  • வெற்றிகரமான மார்க்கெட்டிங் திட்டங்களை உருவாக்கலாம்.
  • வெற்றிகரமாக உங்கள் இலக்குகளை அடைவதற்கான மார்க்கெட்டிங் உத்திகளை பயன்படுத்தலாம்.
  • டிஜிட்டல் மார்க்கெட்டிங்கின் முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் சாதனங்களைப் பயன்படுத்த முடியும்.

——————————————————————————————

இது 15 Credits பாடநெறி ஆகும்.

நீங்கள் Diploma in Business Management (வணிக முகாமைத்துவ டிப்ளமோ) பாடநெறியை தொடர்பவராக இருந்தால் அதில் உள்ள Introduction to business management பாடம் உங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும்.

——————————————————————————————

கற்பிக்கும் மொழி ஆங்கிலத்துடன் கலந்த தமிழ் (எளிய முறையில் அனைவருக்கும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில்)

——————————————————————————————

பாடநெறியின் கால அளவு

முழுறமயாக 32 மணி நேரம் Zoom வகுப்புகள் நடைபெறும்.

2 மாதங்களுக்குள் பூர்த்தி செய்ய வேண்டும்.

——————————————————————————————

கட்டணம்

பதிவுக் கட்டணம்: ரூபாய் 1000 LKR செலுத்திய பின்பே பாடத்தை தொடர அனுமதி வழங்கப்படும்.

பாடக் கட்டணம்: ( 15,000 LKR ($50) ) ஆனால் இந்த கட்டணத்தினை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு முடிந்த அளவு ஒரு கட்டணம். குறைந்தது 1000 LKR

இப்பாடக்கட்டணத்தை செலுத்த சிரமமானவர்கள் எம்மை தொடர்பு கொண்டு இலவசமாக பாடநெறியில் கலந்து கொள்ளலாம்.

——————————————————————————————

பரீட்சை மற்றும் புள்ளி வழங்கும் முறை


Assignment (வகுப்பீடு) 100 Marks

குழுவாக செயற்படுதல்.

வகுப்பிற்கு சமூகத்தல்)15 Marks


Distinction: Outstanding performance (70 or above Marks)

Merit: Above-average performance (60-69 Marks)

Pass: Satisfactory performance (50-59 Marks)

Fail: Unsatisfactory performance (below 50Marks)

——————————————————————————————

🎖சான்றிதழ்

வெற்றிகரமாக பாடநெறியினை பூரணப்படுத்தும் ஆலிம்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

இன்றே பாடநெறியில் சேர்ந்து உங்கள் பயணத்தை தொடங்குங்கள்!

Course Currilcum

    • Introduction to Marketing 01 00:32:00
    • வினாக்கள் 00:20:00
    • Introduction to Marketing 02 00:28:00
    • வினாக்கள் 00:20:00
    • Introduction to Marketing 03 00:27:00
    • வினாக்கள் 00:20:00
    • The Marketing Mix 01 00:30:00
    • வினாக்கள் 00:20:00
    • The Marketing Mix 02 00:19:00
    • வினாக்கள் 00:20:00
    • The Marketing Mix 03 00:41:00
    • வினாக்கள் 00:20:00
    • Branding and Positioning 01 Unlimited
    • வினாக்கள் 00:20:00
    • Branding and Positioning 02 Unlimited
    • வினாக்கள் 00:15:00
    • Branding and Positioning 03 Unlimited
    • வினாக்கள் 00:15:00
    • Branding and Positioning 04 Unlimited
    • வினாக்கள் 00:25:00
    • Branding and Positioning 05 Unlimited
    • வினாக்கள் 00:25:00
    • Branding and Positioning 06 Unlimited
    • வினாக்கள் 00:25:00
    • Consumer Behaviour 01 Unlimited
    • வினாக்கள் 00:25:00
    • Consumer Behaviour 02 Unlimited
    • வினாக்கள் 00:25:00
    • Consumer Behaviour 03 Unlimited
    • வினாக்கள் 00:25:00
    • Consumer Behaviour 04 Unlimited
    • வினாக்கள் 00:25:00
    • Customer Relationship Management (CRM) 01 Unlimited
    • வினாக்கள் 00:25:00
    • Customer Relationship Management (CRM) 02 Unlimited
    • வினாக்கள் 00:25:00
    • Digital Marketing and Social Media Strategies 01 Unlimited
    • வினாக்கள் 00:25:00
    • Digital Marketing and Social Media Strategies 02 Unlimited
    • வினாக்கள் 00:25:00
    • Digital Marketing and Social Media Strategies 03 Unlimited
    • வினாக்கள் 00:25:00
    • Digital Marketing and Social Media Strategies 04 Unlimited
    • வினாக்கள் 00:20:00
    • Content Marketing and Story Telling 01 Unlimited
    • வினாக்கள் 00:25:00
    • Content Marketing and Story Telling 02 Unlimited
    • வினாக்கள் 00:25:00
    • Strategic Marketing Planning 01 Unlimited
    • வினாக்கள் 00:05:00
    • Strategic Marketing Planning 02 Unlimited
    • வினாக்கள் 00:25:00
    • Strategic Marketing Planning 03 Unlimited
    • வினாக்கள் 00:25:00
    • Summary Unlimited
© aalim.com – All Rights Reserved 2025
top
© aalim.com – All Rights Reserved 2025

Setup Menus in Admin Panel