2
19
மொழிபெயர்ப்புத்துறையில் தனது தொழில் மற்றும் உயர்கல்வி வாய்ப்புக்களை தொடர விரும்பும் ஆலிம்களுக்கான அரிய வாய்ப்பாகும் ——————————————————————————— செயலமர்வை வழங்குபவர்: Aalim Dr PMM Irfan Foreign Expert …
மொழிபெயர்ப்புத்துறையில் தனது தொழில் மற்றும் உயர்கல்வி வாய்ப்புக்களை தொடர விரும்பும் ஆலிம்களுக்கான அரிய வாய்ப்பாகும்
———————————————————————————
செயலமர்வை வழங்குபவர்:
Aalim Dr PMM Irfan
Foreign Expert Lecturer, Faculty of Islamic Sciences, Prince of Songkla University, Pattani Campus, Thailand
———————————————————————————
சான்றிதழ்:
இச் செயலமர்வில் நீங்கள் கற்றுக்கொண்ட விடயங்களை உங்களுக்கும் எமது சமூகத்திற்கும் எவ்வாறான முறையில் பயன்படுத்தலாம் என்பதனை இரண்டு பக்கங்கள் கொண்ட தொகுப்பாக மாற்றி அதனை பதிவேற்றம் செய்யவும். பதிவேற்றம் செய்தால் மாத்திரமே சான்றிதழ் வழங்கப்படும்.
———————————————————————————
செயலமர்வின் கால அளவு
செயலமர்வை ஒரு வாரம் தொடரலாம். அதன் பின் செயலமர்வை தொடர முடியாது.
ஒரு வாரத்திற்குள் நிறைவு செய்தவர்களுக்கு மாத்திரம் சான்றிதழ் வழங்கப்படும்.
———————————————————————————
கட்டணம்:
இலவசம்
———————————————————————————
குறிப்பு: இந்தப் பகுதியினை ஆரம்பிப்பதற்கு முன்னர் இதில் கற்பிக்கப்படுகின்ற விடயங்களை குறிப்பு எடுத்துக் கொள்வதற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
Course Currilcum
- 
                            
                            
                            
- உறுதிப்படுத்தல் 00:05:00
 
 - 
                            
                            
                            
 - Aalim.com அறிமுகம் 00:30:00
 - வினாக்கள் 00:30:00
 
- மொழிபெயர்ப்பு துறை சார்ந்த கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்கள் 01 00:35:00
 - வினாக்கள் 00:20:00
 - மொழிபெயர்ப்பு துறை சார்ந்த கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்கள் 02 00:29:00
 - வினாக்கள் 00:20:00
 
Course Reviews
5
- 5 stars2
 - 4 stars0
 - 3 stars0
 - 2 stars0
 - 1 stars0
 




Improve our language skills
Best effort