• No products in the cart.

4.5

4

43

இந்த செயலமர்வில் பங்கேற்பதன் மூலம், உங்கள் வியாபார மற்றும் சமூக நிறுவனங்களை தொழில்நுட்ப உதவியுடன் வினைத்திறனாக செயற்பட உதவும்!

FREE

வியாபார முன்னேற்றம் மற்றும் சமூக நிறுவனங்களின் விருத்தி என்பன மாற்றமடையும் உலகில் தொழில்நுட்பத்தை வேண்டி நிற்கும் தன்மை கொண்டவைமயாகும். வியாபார வளர்ச்சி சமூக சேவை நிறுவனங்களின் செயற்பாடுகளை மக்கள் பயன்படுத்துவதற்கு தொழில்நுட்பத்தின் வகிபாகம் இன்றியமையாததாக உள்ளது. இதன் மூலம் குறுகிய நேரத்தில் அதிக லாபத்தையும்,  அதிக அடைவுகளையும் பெற்றுக் கொள்வதற்கு உதவியாக இருக்கும்.

———————————————————————————

இந்த பயிற்சியை ஏன் கற்றுக்கொள்ள வேண்டும்?

துறைசார் மேம்பாடு: துரை சார் வளவாளரின் வழிகாட்டல் மூலமாக நடைமுறை ரீதியான வழிகாட்டல்களை பெற்றுக் கொள்ளல்.

நவீன உத்திகள்: தற்கால நுட்பங்கள் தமது வியாபார மற்றும் நிறுவன முறைமைகளை விரிவாக சிந்திக்க வைக்கும்.

சிறந்த விளைவு பெறுதல்: குறைவான நேரத்தில் அதிகமான வேலைகளை செய்து கொள்வதற்கு வழி காட்டும்

விளைதிறன் : வெற்றிகரமான நுட்பங்களுடன் சமூக நிறுவன மற்றும் வியாபார முன்னேற்றத்திற்கு உதவும்.

———————————————————————————

செயலமர்வை வழங்குபவர்:

M.A.M Imamdeen ,

Software Engineer, IT lecturer, BSc in Software Engineer

———————————————————————————

சான்றிதழ்:

இச் செயலமர்வில் நீங்கள் கற்றுக்கொண்ட விடயங்களை உங்களுக்கும் எமது சமூகத்திற்கும் எவ்வாறான முறையில் பயன்படுத்தலாம் என்பதனை இரண்டு பக்கங்கள் கொண்ட தொகுப்பாக மாற்றி அதனை பதிவேற்றம் செய்யவும். பதிவேற்றம் செய்தால் மாத்திரமே சான்றிதழ் வழங்கப்படும்.

———————————————————————————

செயலமர்வின் கால அளவு

1 மணித்தியாளம் 40நிமிடங்கள் (1 Hour 40 Minutes).

செயலமர்வை ஒரு வாரம் தொடரலாம். அதன் பின் செயலமர்வை தொடர முடியாது.

ஒரு வாரத்திற்குள் நிறைவு செய்தவர்களுக்கு மாத்திரம் சான்றிதழ் வழங்கப்படும்.

———————————————————————————

கட்டணம்:

இலவசம்

———————————————————————————

குறிப்பு: இந்தப் பகுதியினை ஆரம்பிப்பதற்கு முன்னர் இதில் கற்பிக்கப்படுகின்ற விடயங்களை குறிப்பு எடுத்துக் கொள்வதற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

இச்செயலமர்வில் கற்றுக் கொண்ட விடயங்களை எமது சமூகத்திற்கு எவ்வாறு கொடுப்பது என்ற Idea ஐ தொகுத்து பதிவேற்றம் செய்யவும்.(குறைந்தது ஒரு பக்க விளக்கம்.), பதிவேற்றம் செய்தால் மாத்திரமே உங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

Course Currilcum

    • உறுதிப்படுத்தல் 00:15:00
    • Aalim.com அறிமுகம் 00:00:01
    • வினாக்கள் 00:25:00
    • Introduction to IT in Business & Social Service Organization 01 01:00:00
    • வினாக்கள் 00:20:00
    • Introduction to IT in Business & Social Service Organization 02 00:45:00
    • வினாக்கள் 00:20:00
    • Introduction to IT in Business & Social Service Organization 03 01:00:00
    • வினாக்கள் 00:20:00
    • Assignment 3 days

Course Reviews

4.5

4.5
4 ratings
  • 5 stars3
  • 4 stars0
  • 3 stars1
  • 2 stars0
  • 1 stars0
  1. Akbar Mohamed SafranJanuary 31, 2026 at 4:27 pm
    Gold, very use full
    3

    Ma sha Allah
    *வியாபாரத்தில் கணினியின் பங்கு*

    வியாபார உலகில் கணினியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கணினி மூலம் வியாபாரத்தை எளிமையாகவும், சீக்கிரமாகவும் நடத்த முடிகிறது.

    – வியாபார தகவல்களை சேமிக்கவும், பகிரவும் கணினி உதவுகிறது.
    – ஆன்லைன் விற்பனை மூலம் புதிய வாடிக்கையர்களை அடைய முடியும்,

    – வேலை செயல்திறன் அதிகரிக்கிறது.

    – கணினி பாதுகாப்பு மிக முக்கியம் – தகவல் பாதுகாப்புக்கு கவனம் தேவை.
    – கணினி பயன்பாட்டில் பயிற்சி தேவை.
    – தொழில்நுட்பம் வேகமாக மாறுவதால், அதற்கேற்ப மாறவும் தயாராக இருக்கணும்.

    *கணினி இல்லை என்றால் நாம் சந்திக்கும் கஷ்டங்கள்:*

    – வேலைகள் மெதுவாகும் (கை எழுத்து, காகித வேலைகள்)
    – தகவல் தேடுவது கஷ்டமாகும் (புத்தகம்/கோப்பு தேட வேண்டும்)
    – தொடர்பு கொள்வது கஷ்டம் (தபால், தொலை பேசி, போன்றன கிடைக்காமல் போகலாம்)
    – ஆன்லைன் வங்கி, பில்லிங் செய்ய முடியாது
    – வியாபாரம்/வேலைக்கு தேவையான தகவல்கள் கிடைப்பது கஷ்டம்….

    *மற்றவர்களை கணினி மூலம் கவர சில வழிகள்:*

    – *அழகான ப்ரெசென்டேஷன்ஸ்* உருவாக்க வேண்டும் (PowerPoint, Google Slides)
    – *வீடியோக்கள்* பண்ணி ஷேர் பண்ண வேண்டும் (YouTube, Zoom)
    – *சோஷியல் மீடியா* யூஸ் பண்ணி தொடர்பு கொள்ள வேண்டும் (Facebook)
    – *ஆன்லைன் வீடியோ கான்பரன்ஸ்* பண்ண வேண்டும் (Zoom, Google )
    – *அழகான ஈமெயில்கள்* அனுப்ப வேண்டும் (Gmail, Outlook)

    *கணினி மூலம் வியாபாரம் செய்ய மற்றவரை தூண்டும் சில வழிகள்:*

    – *வசதிகளை எடுத்துச் சொல்லல்*

    (24/7 ஆன்லைன், வீட்டிலிருந்தே வேலை)

    – *வெற்றிக் கதைகளை* ஷேர் பண்ணுதல்

    – *எளிமையா சொல்லுதல்*
    – * (டிஜிட்டல் மார்க்கெட்டிங், சோஷியல் மீடியா)

    – *இன்சென்டிவ்ஸ்* கொடுத்தல் (டிஸ்கவுண்ட், ஃ ப்ரீ)
    -…

    ஜஸகல்லாஹுகைரான்

    ஸப்றான் அஹ்ஸனி
    31.01.2026

  2. Muhammad Munas MuaadhNovember 23, 2025 at 3:31 am
    பெருமதியானது
    5

    நவீன கால சவால்களை எதிர்கொண்டு நவீன உலகின் ஓட்டத்தில் நடை பயில்வதற்கு இப்படிப்பட்ட அமர்வுகளின் தேவைப்பாடு உலமாக்களுக்கு அதிகமாகவே உள்ளது அந்த குறையை நிவர்த்தி செய்வதாக இந்த செயலமர்வு இருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்!

  3. Naijyar Muhammad FawzanOctober 6, 2025 at 5:41 pm
    جزاك الله خيرا
    5

    جزاك الله خيرا

  4. quality
    5

    excellent useful to ulamas

© aalim.com – All Rights Reserved 2026
top
© aalim.com – All Rights Reserved 2026

Setup Menus in Admin Panel

இந்த செயலமர்வானது ஆலிம்களுக்காக (ஆண்கள்) மாத்திரமானதாகும்.


ஆகவே ஆலிமாக்கள் (பெண்கள்) இணைந்து கொள்வதை தவிர்க்கவும். அவ்வாறு நீங்கள் இந்த செயலமர்வில் உள்வாங்கினால் உங்களது ஆலிமா ID Block (இடைநிறுத்தம்) செய்யப்படும்.

This will close in 90 seconds