4
ஒரு ஆசிரியரின் கைப்பிடியில் ஒரு தலைமுறை வளர்கிறது என்றவகையில் ஆலிமாக்கள் தமது கற்பிக்கும் திறனை மேம்படுத்தி, அறிவின் ஒளியை பரப்பும் ஒரு திருப்புமுனையாக மாற்றிக்கொள்ளும் சந்தர்ப்பம். ——————————————————————————— …
ஒரு ஆசிரியரின் கைப்பிடியில் ஒரு தலைமுறை வளர்கிறது என்றவகையில் ஆலிமாக்கள் தமது கற்பிக்கும் திறனை மேம்படுத்தி, அறிவின் ஒளியை பரப்பும் ஒரு திருப்புமுனையாக மாற்றிக்கொள்ளும் சந்தர்ப்பம்.
———————————————————————————
செயலமர்வை வழங்குபவர்:
Thahir Noorul Isra
B.A, M.SW(India), Psy. Counselor (NISD) PGDE, Dip. In. SEN & Sign, Specialist in Inclusive Education & Special Education Needs.
———————————————————————————
சான்றிதழ்:
இச் செயலமர்வில் நீங்கள் கற்றுக்கொண்ட விடயங்களை உங்களுக்கும் எமது சமூகத்திற்கும் எவ்வாறான முறையில் பயன்படுத்தலாம் என்பதனை இரண்டு பக்கங்கள் கொண்ட தொகுப்பாக மாற்றி அதனை பதிவேற்றம் செய்யவும். பதிவேற்றம் செய்தால் மாத்திரமே சான்றிதழ் வழங்கப்படும்.
———————————————————————————
செயலமர்வின் கால அளவு
1 மணித்தியாளம் 40நிமிடங்கள் (1 Hour 30 Minutes).
செயலமர்வை ஒரு வாரம் தொடரலாம். அதன் பின் செயலமர்வை தொடர முடியாது.
ஒரு வாரத்திற்குள் நிறைவு செய்தவர்களுக்கு மாத்திரம் சான்றிதழ் வழங்கப்படும்.
———————————————————————————
கட்டணம்:
இலவசம்
———————————————————————————
குறிப்பு: இந்தப் பகுதியினை ஆரம்பிப்பதற்கு முன்னர் இதில் கற்பிக்கப்படுகின்ற விடயங்களை குறிப்பு எடுத்துக் கொள்வதற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
Course Currilcum
- 
                            
                            
                            
- உறுதிப்படுத்தல் 00:15:00
 
 - 
                            
                            
                            
 - Aalim.com அறிமுகம் 00:30:00
 - வினாக்கள் 00:25:00
 
- Study Note 00:15:00
 - ஆசிரியர் பயிற்றுவிப்பு 01 00:31:00
 - வினாக்கள் 00:20:00
 - ஆசிரியர் பயிற்றுவிப்பு 02 00:33:00
 - வினாக்கள் 00:20:00
 



