1
34
அனர்த்தத்தை புரிந்து சமூக ஆன்மிக ரீதியாக மக்களை வழிகாட்டுவது எவ்வாறு நடைமுறை ரீதியான வழிகாட்டல்களுடன்.
அனர்த்தத்தை புரிந்து சமூக ஆன்மிக ரீதியாக மக்களை வழிகாட்டுவது எவ்வாறு நடைமுறை ரீதியான வழிகாட்டல்களுடன்.
———————————————————————————
வளவாளர்:
Aalim S.H.M. Faleel
M.Phil., UPDN, Dean of the Faculty of Islamic Studies at an Islamic academic institute, and author of eight books.
———————————————————————————
சான்றிதழ்:
இச் செயலமர்வில் நீங்கள் கற்றுக்கொண்ட விடயங்களை உங்களுக்கும் எமது சமூகத்திற்கும் எவ்வாறான முறையில் பயன்படுத்தலாம் என்பதனை இரண்டு பக்கங்கள் கொண்ட தொகுப்பாக மாற்றி அதனை பதிவேற்றம் செய்யவும். பதிவேற்றம் செய்தால் மாத்திரமே சான்றிதழ் வழங்கப்படும்.
———————————————————————————
செயலமர்வின் கால அளவு
செயலமர்வை ஒரு வாரம் தொடரலாம். அதன் பின் செயலமர்வை தொடர முடியாது.
ஒரு வாரத்திற்குள் நிறைவு செய்தவர்களுக்கு மாத்திரம் சான்றிதழ் வழங்கப்படும்.
———————————————————————————
கட்டணம்:
இலவசம்
———————————————————————————
குறிப்பு: இந்தப் பகுதியினை ஆரம்பிப்பதற்கு முன்னர் இதில் கற்பிக்கப்படுகின்ற விடயங்களை குறிப்பு எடுத்துக் கொள்வதற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
Course Currilcum
-
- உறுதிப்படுத்தல் 00:15:00
-
- Aalim.com அறிமுகம் 00:30:00
- வினாக்கள் 00:30:00
- அனர்த்தங்களின் போது உலமாக்களது பணி 00:52:00
- வினாக்கள் 00:20:00
Course Reviews
4
- 5 stars0
- 4 stars1
- 3 stars0
- 2 stars0
- 1 stars0




இந்த பகுதியில் ஒரு சில அல்குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ் குறித்த வளவாளரின் புகைப்படத்துடன் மறைக்கப்படுகின்றது அதனை இனிவரும் காலங்களில் சீர் செய்தால் நன்றாக அமையும்