1
19
தஃவா செயல்பாடுகளையும், சுய பணிகளையும் தொழில்நுட்ப உதவியுடன் வினைத்திறனான முறையில் செய்து கொள்ள உறுதுணையாக அமையும். இன் ஷா அல்லாஹ். ——————————————————————————————————————————————————————————————————————————— செயலமர்வை வழங்குபவர்: Fathima Shanaz …
தஃவா செயல்பாடுகளையும், சுய பணிகளையும் தொழில்நுட்ப உதவியுடன் வினைத்திறனான முறையில் செய்து கொள்ள உறுதுணையாக அமையும். இன் ஷா அல்லாஹ்.
———————————————————————————————————————————————————————————————————————————
செயலமர்வை வழங்குபவர்:
Fathima Shanaz Thaha
BSc (Hons) in Software Engineering, Asia Pasific University, Malaysia & Staffordshire University, UK———————————————————————————————————————————————————————————————————————————
சான்றிதழ்:
இச் செயலமர்வில் நீங்கள் கற்றுக்கொண்ட விடயங்களை உங்களுக்கும் எமது சமூகத்திற்கும் எவ்வாறான முறையில் பயன்படுத்தலாம் என்பதனை இரண்டு பக்கங்கள் கொண்ட தொகுப்பாக மாற்றி அதனை பதிவேற்றம் செய்யவும். பதிவேற்றம் செய்தால் மாத்திரமே சான்றிதழ் வழங்கப்படும்.
———————————————————————————————————————————————————————————————————————————
செயலமர்வின் கால அளவு:
1 மணித்தியாளம் 40 நிமிடங்கள் (1 Hour 40 Minutes).
செயலமர்வை ஒரு வாரம் தொடரலாம். அதன் பின் செயலமர்வை தொடர முடியாது.
ஒரு வாரத்திற்குள் நிறைவு செய்தவர்களுக்கு மாத்திரம் சான்றிதழ் வழங்கப்படும்
———————————————————————————————————————————————————————————————————————————
கட்டணம்:
இலவசம்
———————————————————————————————————————————————————————————————————————————
குறிப்பு: இந்தப் பகுதியினை ஆரம்பிப்பதற்கு முன்னர் இதில் கற்பிக்கப்படுகின்ற விடயங்களை குறிப்பு எடுத்துக் கொள்வதற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
இறுதியில் நீங்கள் இச்செயலமர்வில் கற்றுக் கொண்ட விடயங்களை எமது சமூகத்திற்கு எவ்வாறு கொடுப்பது என்ற Idea ஐ தொகுத்து பதிவு செய்யவும் (குறைந்தது ஒரு பக்க விளக்கம்).
Course Currilcum
- 
                            
                            
                            
- உறுதிப்படுத்தல் 00:05:00
 
 - 
                            
                            
                            
 - Aalim.com அறிமுகம் 00:30:00
 - வினாக்கள் 00:25:00
 
- Study Note 00:15:00
 - Designing For Aalima 01 00:27:00
 - வினாக்கள் 00:20:00
 - Designing For Aalima 02 00:29:00
 - வினாக்கள் 00:20:00
 
Course Reviews
5
- 5 stars1
 - 4 stars0
 - 3 stars0
 - 2 stars0
 - 1 stars0
 




good presentation method! useful course. need advance level courses like photoshop courses