2
EPF, ETF போன்ற அத்தியாவசிய சட்டங்களை புரிந்து கொள்ளல்
இது தொழிலாளர் பாதுகாப்பு, பணியாளர் உரிமைகள், பணி, சந்தை சட்டங்களைப் பற்றிய தெளிவான அறிவை பெற்றுக்கொள்ளும் ஒரு அரிய வாய்ப்பு ஆகும்.
தொழிலாளர் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் அதன் நடைமுறை விளக்கங்கள் கொடுக்கப்படும்
———————————————————————————
செயலமர்வை வழங்குபவர்:
Aalim Shameel Mohamed
BA, Attorney at Law, Dip. in Islamic Business & Finance
———————————————————————————
சான்றிதழ்:
இச் செயலமர்வில் நீங்கள் கற்றுக்கொண்ட விடயங்களை உங்களுக்கும் எமது சமூகத்திற்கும் எவ்வாறான முறையில் பயன்படுத்தலாம் என்பதனை இரண்டு பக்கங்கள் கொண்ட தொகுப்பாக மாற்றி அதனை பதிவேற்றம் செய்யவும். பதிவேற்றம் செய்தால் மாத்திரமே சான்றிதழ் வழங்கப்படும்.
———————————————————————————
செயலமர்வின் கால அளவு
1 மணித்தியாளம் 20நிமிடங்கள் (1 Hour 20 Minutes).
செயலமர்வை ஒரு வாரம் தொடரலாம். அதன் பின் செயலமர்வை தொடர முடியாது.
ஒரு வாரத்திற்குள் நிறைவு செய்தவர்களுக்கு மாத்திரம் சான்றிதழ் வழங்கப்படும்.
———————————————————————————
கட்டணம்:
இலவசம்
———————————————————————————
குறிப்பு: இந்தப் பகுதியினை ஆரம்பிப்பதற்கு முன்னர் இதில் கற்பிக்கப்படுகின்ற விடயங்களை குறிப்பு எடுத்துக் கொள்வதற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
Course Currilcum
- 
                            
                            
                            
- உறுதிப்படுத்தல் 00:15:00
 
 - 
                            
                            
                            
 - Aalim.com அறிமுகம் 00:30:00
 - வினாக்கள் 00:15:00
 
- Labour Law in Sri Lanka 01 00:34:00
 - வினாக்கள் 00:20:00
 - Labour Law in Sri Lanka 02 00:41:00
 - வினாக்கள் 00:20:00
 



