• No products in the cart.

30

கேமுக்கு அடிமையாதல் என்ற இப்பாடத்தின் மூலம், எவ்வாறு ஒருவர் கேம்முக்கு ஈர்க்கப்படுகிறார், அடிமையாகிறார், மேலும் அவர் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் மற்றும் அதிலிருந்து தவிர்ப்பதற்கான வழிகாட்டல்களை பெற்றுக் கொள்ள முடியும்.

FREE

இளைஞர்களுக்கு ஆரோக்கியமான வழிகாட்டுதல்களை வழங்குவது, ஒருவரை எப்படி ஒரு கேமிற்கு அடிமையாக்குகிறார்கள், கேமிங் நிறுவனங்கள் பயன்படுத்தும் உபாயங்கள் மற்றும் தந்திரங்கள், ஒருவர் கேமிற்கு அடிமையாவதிலிருந்து தவிர்ப்பது போன்றவை இப்பாடத்தில் உள்ளடங்குகின்றன.

—————————————————–

பாடத்திட்டம்:

  • அறிமுகம்
  • வழிகாட்டல் செயலமர்வின் இலக்குகள்
  • Hook Model
  • கேமிங் கம்பனிகள் எவ்வாறு பணம் சம்பாதிக்கின்றன
  • மன ஆரோக்கியம்
  • அனுபவப் பகிர்வு

—————————————————–

சான்றிதழ்:

இச் செயலமர்வில் நீங்கள் கற்றுக்கொண்ட விடயங்களை உங்களுக்கும் எமது சமூகத்திற்கும் எவ்வாறான முறையில் பயன்படுத்தலாம் என்பதனை இரண்டு பக்கங்கள் கொண்ட தொகுப்பாக மாற்றி அதனை பதிவேற்றம் செய்யவும். பதிவேற்றம் செய்தால் மாத்திரமே சான்றிதழ் வழங்கப்படும்.

----------------------------------------------------

கற்பிக்கும் மொழி

தமிழ் (எளிய முறையில் அனைவருக்கும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில்)

—————————————————–

பாடத்தின் கால அளவு:

1 மணித்தியாளம் 10நிமிடங்கள் (1 Hour 10 Minutes).

இப்பாடநெறியை ஒரு வாரம் தொடரலாம். அதன் பின் பாடநெறியை தொடர முடியாது.

—————————————————–

இவற்றை கற்றுக்கொண்டு உங்களது சமூகத்தின் எதிர்கால சவால்களுக்கு முகங்கொடுக்க தயாராகுங்கள்.

இந்த பாடத்தில் இன்றே இணைந்து கொள்ளுங்கள்.

Course Currilcum

    • உறுதிப்படுத்தல் 00:15:00
    • கேமுக்கு அடிமையாதல் அறிமுகம் 00:32:00
    • வினாக்கள் 00:25:00
    • கேமிங் நிறுவனங்கள் எவ்வாறு பணம் சம்பாதிக்கின்றன? 00:34:00
    • வினாக்கள் 00:20:00
    • அனுபவப்பகிர்வு 00:06:00
    • Assignment – Upload Your Note 3 days
© aalim.com – All Rights Reserved 2026
top
© aalim.com – All Rights Reserved 2026

Setup Menus in Admin Panel

இந்த செயலமர்வானது ஆலிம்களுக்காக (ஆண்கள்) மாத்திரமானதாகும்.


ஆகவே ஆலிமாக்கள் (பெண்கள்) இணைந்து கொள்வதை தவிர்க்கவும். அவ்வாறு நீங்கள் இந்த செயலமர்வில் உள்வாங்கினால் உங்களது ஆலிமா ID Block (இடைநிறுத்தம்) செய்யப்படும்.

This will close in 90 seconds