5
Fundamentals of Psychology and Quran
உளவியல் அடிப்படைகளை அல்குர்ஆனில் உள்ள கருத்துக்களுடன் இணைத்து புரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும். இதன் போது நம்மை உளவியல் ரீதியாக பலமானவர்களாக மாற்றுவதோடு, அல்குர்ஆனின் அற்புதத்தை புரிந்து கொள்ளவும், வாழ்வில் உளதிருப்தியை ஏற்படுத்தவும் உதவுகிறது.
———————————————————————————
வளவாளர்:
Aalim Naleem Rafeek
B.A.PGD in Psy, MSc (R), Dip in Coun, INDTHRT (IPM) Visitng Lecturer, Trainer, Counselling Officer
———————————————————————————
சான்றிதழ்:
இச் செயலமர்வில் நீங்கள் கற்றுக்கொண்ட விடயங்களை உங்களுக்கும் எமது சமூகத்திற்கும் எவ்வாறான முறையில் பயன்படுத்தலாம் என்பதனை இரண்டு பக்கங்கள் கொண்ட தொகுப்பாக மாற்றி அதனை பதிவேற்றம் செய்யவும். பதிவேற்றம் செய்தால் மாத்திரமே சான்றிதழ் வழங்கப்படும்.
———————————————————————————
செயலமர்வின் கால அளவு
செயலமர்வை ஒரு வாரம் தொடரலாம். அதன் பின் செயலமர்வை தொடர முடியாது.
ஒரு வாரத்திற்குள் நிறைவு செய்தவர்களுக்கு மாத்திரம் சான்றிதழ் வழங்கப்படும்.
———————————————————————————
கட்டணம்:
இலவசம்
———————————————————————————
குறிப்பு: இந்தப் பகுதியினை ஆரம்பிப்பதற்கு முன்னர் இதில் கற்பிக்கப்படுகின்ற விடயங்களை குறிப்பு எடுத்துக் கொள்வதற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
Course Currilcum
-
- உறுதிப்படுத்தல் 00:15:00
-
- Aalim.com அறிமுகம் 00:30:00
- வினாக்கள் 00:25:00
- உளவியல் அடிப்படைகளும், அல்குர்ஆனும் 01 00:33:00
- வினாக்கள் 00:20:00
- உளவியல் அடிப்படைகளும், அல்குர்ஆனும் 02 00:52:00
- வினாக்கள் 00:25:00



