3
23
ஒரு சிறந்த ஆலிமாவின் கைப்பிடியில் ஒரு தலைமுறை வளர்கிறது என்றவகையில் ஆலிமாக்கள் தமது பேச்சு திறனை மேம்படுத்தி, அறிவின் ஒளியை பரப்பும் ஒரு திருப்புமுனையாக மாற்றிக்கொள்ளும் சந்தர்ப்பம். …
ஒரு சிறந்த ஆலிமாவின் கைப்பிடியில் ஒரு தலைமுறை வளர்கிறது என்றவகையில் ஆலிமாக்கள் தமது பேச்சு திறனை மேம்படுத்தி, அறிவின் ஒளியை பரப்பும் ஒரு திருப்புமுனையாக மாற்றிக்கொள்ளும் சந்தர்ப்பம்.
———————————————————————————
செயலமர்வை வழங்குபவர்:
Mrs.Nuha Ameen
MCP (UOC), PGDCP (UOC), BSc in Psychology (MKU), BSc (OUSL) , JP (ALL- ISLAND) Counselling Psychologist.
———————————————————————————
சான்றிதழ்:
இச் செயலமர்வில் நீங்கள் கற்றுக்கொண்ட விடயங்களை உங்களுக்கும் எமது சமூகத்திற்கும் எவ்வாறான முறையில் பயன்படுத்தலாம் என்பதனை இரண்டு பக்கங்கள் கொண்ட தொகுப்பாக மாற்றி அதனை பதிவேற்றம் செய்யவும். பதிவேற்றம் செய்தால் மாத்திரமே சான்றிதழ் வழங்கப்படும்.
———————————————————————————
செயலமர்வின் கால அளவு
1 மணித்தியாளம் 25 நிமிடங்கள் (1 Hour 25 Minutes).
செயலமர்வை ஒரு வாரம் தொடரலாம். அதன் பின் செயலமர்வை தொடர முடியாது.
ஒரு வாரத்திற்குள் நிறைவு செய்தவர்களுக்கு மாத்திரம் சான்றிதழ் வழங்கப்படும்.
———————————————————————————
கட்டணம்:
இலவசம்
———————————————————————————
குறிப்பு: இந்தப் பகுதியினை ஆரம்பிப்பதற்கு முன்னர் இதில் கற்பிக்கப்படுகின்ற விடயங்களை குறிப்பு எடுத்துக் கொள்வதற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
உதவிகளுக்கு
+94 77 816 6706
Aalim.com Ladies Division
Course Currilcum
-
- உறுதிப்படுத்தல் 00:15:00
-
- Aalim.com அறிமுகம் 00:30:00
- வினாக்கள் 00:30:00
- சிறந்த பேச்சாளராக தன்னை மாற்றிக் கொள்வது எவ்வாறு 01 00:25:00
- வினாக்கள் 00:25:00
- சிறந்த பேச்சாளராக தன்னை மாற்றிக் கொள்வது எவ்வாறு 02 00:35:00
- வினாக்கள் 00:25:00
- சிறந்த பேச்சாளராக தன்னை மாற்றிக் கொள்வது எவ்வாறு 03 00:23:00
- வினாக்கள் 00:25:00
Course Reviews
5
- 5 stars3
- 4 stars0
- 3 stars0
- 2 stars0
- 1 stars0




الحمد الله ,“சிறந்த பேச்சாளராக தன்னை மாற்றிக் கொள்ளுவது எவ்வாறு” என்ற செயலமர்வில் கலந்து கொண்டு பல பயனுள்ள கருத்துகளை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த செயலமர்வை சிறப்பாக நடத்தி, வழிகாட்டிய அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.
Alhamdulillah best workshop
இது ஒரு சிறந்த பாடநெறி
இந்தப் பாடத்தை படித்த உடன் ஒரு தைரிய ம் வந்தது போன்று feel aahirathu
Very useful program