• No products in the cart.

Worksohps

Ladies: ஆலிமாக்களுக்கான தலைமைத்துவ நுட்பங்கள்

ஊக்கமும் நம்பிக்கையும் ஊட்டும் தலைமைத்துவத்தின் மூலம், குடும்பத்தையும் சமூகத்தையும் இலக்கை நோக்கி வழிநடாத்தும் கலையை கற்றுக் கொள்வது எவ்வாறு?  ——————————————————————————— செயலமர்வை வழங்குபவர்: Aalima M.B Najmun …

Ladies: ஆலிமாக்களுக்கான உளவியல்

மனதைப் புரிந்து, எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் நினைவுகளை நுட்பமாக கையாளும் திறன்களை வளர்க்க உதவும். ——————————————————————————— செயலமர்வை வழங்குபவர்:  Mrs. Farhana Haniffa  MSc-APBC, BA(SOC), Senior …

சவால் மிக்க உலகில் ஆலிம்களின் சமூகப் பங்களிப்பு 02

வளவாளர்: Aalim M.S.M. Abulkalam Azad MA (AIU), BA(Cey), DPC (NISD) Youth Trainer (FIMA), NLP Master and Grand Master Practitioner (NIPR) …

இஸ்லாமிய கற்கைகளின் தற்காலப் போக்கும் உயர்கல்வி வாய்ப்புகளும்

இஸ்லாமிய கல்வியின் தன்மை, அதன் முன்னேற்றப் பாதைகள் மற்றும் உயர் கல்வி சந்தர்ப்பங்களை பற்றிய ஆழ்ந்த புரிதலை பெறலாம்.

அடிமைத்தனத்திலிருந்து மீளுவது எவ்வாறு?

ஒரு பொருளுக்கோ, ஒரு பண்புக்கோ அடிமையாக இருக்கக்கூடிய ஒருவரை மீட்டெடுப்பதற்கான வழிகாட்டல்களை பெற்று தஃவா வழிமுறைகளை வினைத்திறனாக கொண்டு செல்ல உறுதுணையாக அமையும். இன் ஷா அல்லாஹ்

உளவியல் அடிப்படைகளும், அல்குர்ஆனும்

Fundamentals of Psychology and Quran
© aalim.com – All Rights Reserved 2025
top
© aalim.com – All Rights Reserved 2025

Setup Menus in Admin Panel

இந்த செயலமர்வானது ஆலிமாக்களுக்காக (பெண்கள்) மாத்திரமானதாகும்.


ஆகவே ஆலிம்கள் (ஆண்கள்) இணைந்து கொள்வதை தவிர்க்கவும். அவ்வாறு நீங்கள் இந்த செயலமர்வில் உள்வாங்கினால் உங்களது ஆலிம் ID Block (இடைநிறுத்தம்) செய்யப்படும்.

This will close in 90 seconds