• No products in the cart.

Long Course

நிறுவனங்களுக்கான தகவல் முகாமைத்துவம்

இன்றைய தொழில்நுட்ப உலகில் தகவல்களை வினைத்திறனாக முகாமைத்துவம் செய்வதினூடாக எவ்வாறு சிறந்த முடிவுகளை எடுக்கலாம் என்பதற்கான வழிகாட்டல்

தாக்கம் மிக்க ஆலிமாக மாறுவோம்

துறை சார் தேர்ச்சி பெற்ற முன்மாதிரியான தலைவராக ஒவ்வொரு ஆலிமும் மாறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ள உதவியாக அமையும்.

கற்பித்தல் நுட்பங்கள்

சிறந்த முறையில் வகுப்புகள், உரைகள், பிரசங்கங்களை வழங்குவதற்கான கற்பித்தல் வழிமுறைகளை அறிந்து வெற்றி பெற்ற பேச்சாளர், ஆசிரியராக மிளிர்வதற்கு உறுதுணையாக இருக்கும் ——————————————————————————— வளவாளர்: M L …

AI (Artificial Intelligence)

AI மூலம் ஆலிம்கள் தாஃவா, வியாபாரம், கற்பித்தல் மற்றும் சமூக பணிகளை வினைத்திறனாக செய்ய முடியும். இந்த நடைமுறை பாடநெறி, நேரத்தைச் சேமித்து சமூகத்தில் அதிக பயனை உருவாக்கவும், எதிர்கால தொழில்நுட்ப மாற்றங்களை ஆழமாக புரிந்து செயல்படவும் ஆலிம்களை தயாராக்குகிறது.

பாதிக்கப்பட்டவர்களின் உளவியல் தேவைகளை புரிந்து வழிகாட்டுவது எவ்வாறு?

ஆலிம்கள் தங்களது வழிகாட்டல்களை சமூகத்திற்கு வினைத்திறனாக வழங்குவதற்கு உதவியாக அமையும்.

அனர்த்தங்களின் போது உலமாக்களது பணி

அனர்த்தத்தை புரிந்து சமூக ஆன்மிக ரீதியாக மக்களை வழிகாட்டுவது எவ்வாறு நடைமுறை ரீதியான வழிகாட்டல்களுடன்.
© aalim.com – All Rights Reserved 2026
top
© aalim.com – All Rights Reserved 2026

Setup Menus in Admin Panel