27
இந்த செயலமர்வில், மன அழுத்தம் சம்பந்தமான வழிகாட்டல்களை பற்றியும், அதன் பல்வேறு கூறுகளையும் நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம்.
மன அழுத்த திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்!
இந்த செயலமர்வில், மன அழுத்தம் சம்பந்தமான வழிகாட்டல்களை பற்றியும், அதன் பல்வேறு கூறுகளையும் நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம்.
———————————————————————————————————————————————————————————————————————————
பாடத்திட்டம்:
- மன அழுத்த முகாமைத்துவ அறிமுகம்
 - மன அழுத்தம் என்றால் என்ன?
 - மன அழுத்த வகைகள்.
 - மன அழுத்தத்தின் அறிகுறிகள்.
 - மன அழுத்தமும் உலக சுகாதார தினமும்.
 - மன அழுத்தம் வருவதற்கான உளவியல் காரணங்கள்.
 - மன அழுத்தத்தால் உடலில் ஏற்படும் தாக்கங்கள்.
 - மன அழுத்தம் ஏற்படுத்தும் பிரச்சினைகள்.
 - மன அழுத்தம் குறைவதற்கான வழிகள்.
 - மன அழுத்தத்தை குறைக்கும் உணவு வகைகள்.
 - மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சிகள்
 - எவ்வாறு மன அமைதியுடன் வாழ்வது
 
———————————————————————————————————————————————————————————————————————————
செயலமர்வை வழங்குபவர்:
ஆலிமா ஹிதாயா இப்ராஹிம்.
psychology & counseling skills (UoP) Master Practitioner of Psychology & Counseling, M.Dip in Counseling & Coaching (R), Author of 16 Books
———————————————————————————————————————————————————————————————————————————
சான்றிதழ்:
இச் செயலமர்வில் நீங்கள் கற்றுக்கொண்ட விடயங்களை உங்களுக்கும் எமது சமூகத்திற்கும் எவ்வாறான முறையில் பயன்படுத்தலாம் என்பதனை இரண்டு பக்கங்கள் கொண்ட தொகுப்பாக மாற்றி அதனை பதிவேற்றம் செய்யவும். பதிவேற்றம் செய்தால் மாத்திரமே சான்றிதழ் வழங்கப்படும்.———————————————————————————————————————————————————————————————————————————
செயலமர்வின் கால அளவு
1 மணித்தியாளம் 40 நிமிடங்கள் (1 Hour 40 Minutes).
செயலமர்வை ஒரு வாரம் தொடரலாம். அதன் பின் செயலமர்வை தொடர முடியாது.
ஒரு வாரத்திற்குள் நிறைவு செய்தவர்களுக்கு மாத்திரம் சான்றிதழ் வழங்கப்படும்.
———————————————————————————————————————————————————————————————————————————
கட்டணம்:
இலவசம்
———————————————————————————————————————————————————————————————————————————
இந்த செயலமர்வில் (Workshop) கலந்து கொண்டு, மன அழுத்த திறன்களை வளர்த்துக் கொண்டு, மன அமைதியுடன் வாழ்வது பற்றிய விடயங்களை பெற்றுக் கொள்ளுங்கள்.
குறிப்பு: இந்தப் பகுதியினை ஆரம்பிப்பதற்கு முன்னர் இதில் கற்பிக்கப்படுகின்ற விடயங்களை குறிப்பு எடுத்துக் கொள்வதற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
இறுதியில் நீங்கள் எழுதிக் கொண்ட விடயங்களை பதிவேற்றம் செய்தால் மாத்திரமே உங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
Course Currilcum
- 
                            
- உறுதிப்படுத்தல் 00:15:00
 
 - 
                            
 - மன அழுத்த முகாமைத்துவ அறிமுகம் 00:38:00
 - வினாக்கள் 00:20:00
 - மன அழுத்த முகாமைத்துவம் 00:43:00
 - வினாக்கள் 00:20:00
 - மன அழுத்தத்தை குறைக்கும் வழிமுறைகள் 00:31:00
 - வினாக்கள் 00:20:00
 
- Assignment 3 days