5
51
செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் உலகத்தை வேகமாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. இந்த புரட்சிகரமான மாற்றங்களில் ஈடுபட ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த சுருக்கமான செயலமர்வு ஏற்றது.
செயற்கை நுண்ணறிவு (AI) என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்வீர்கள் மற்றும் அடிப்படை AI கருவிகளைப் பற்றி கற்றுக்கொள்வீர்கள். Bard, GPT-3 போன்ற பிரபலமான AI மொழிகளைப் பற்றி அறிந்து கொள்வீர்கள்.
------------------------------------------------------------
பாடத்திட்டம்:
- அறிமுகம்: AI என்றால் என்ன, அதன் வரலாறு மற்றும் எதிர்காலம்
- அடிப்படை AI கருவிகள்: சாட்போட்கள், முக அடையாளம், மொழிபெயர்ப்பு, GPT-3, Bard.
- நவீன தொழில்நுட்பங்கள்: இயந்திர கற்றல், பெரிய தரவு, கிளவுட் கம்ப்யூட்டிங், IoT.
- AI மற்றும் நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடுகள்: பல்வேறு துறைகளில் எடுத்துக்காட்டுகள்.
------------------------------------------------------------
செயலமர்வின் அமைப்பு
Lectures : எங்கள் வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்ட வீடியோ விரிவுரைகள்.
மதிப்பீடு: உங்கள் புரிதலை மதிப்பீடு செய்வதற்காக ஒவ்வொரு வீடியோவுக்கும் பல தேர்வு கேள்விகளை உள்ளடக்கி உள்ளது.
------------------------------------------------------------
சான்றிதழ்:
இச் செயலமர்வில் நீங்கள் கற்றுக்கொண்ட விடயங்களை உங்களுக்கும் எமது சமூகத்திற்கும் எவ்வாறான முறையில் பயன்படுத்தலாம் என்பதனை இரண்டு பக்கங்கள் கொண்ட தொகுப்பாக மாற்றி அதனை பதிவேற்றம் செய்யவும். பதிவேற்றம் செய்தால் மாத்திரமே சான்றிதழ் வழங்கப்படும்.
----------------------------------------------------
கற்பிக்கும் மொழி
ஆங்கிலத்துடன் கலந்த தமிழ் (எளிய முறையில் அனைவருக்கும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில்)
------------------------------------------------------------
செயலமர்வின் கால அளவு - ஒரு மணித்தியாளம் (1 Hour).
செயலமர்வை ஒரு வாரம் தொடரலாம். அதன் பின் செயலமர்வை தொடர முடியாது.
------------------------------------------------------------
இந்த செயலமர்வில் சேர்ந்து செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்பங்களின் உலகில் பயணத்தைத் தொடங்குங்கள்!
Course Currilcum
-
- உறுதிப்படுத்தல் 00:15:00
-
- விரிவுரையாளர் அறிமுகம் 00:03:00
- AI என்றால் என்ன? 00:15:00
- கலை மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் 00:05:00
- வினாக்கள் 00:20:00
- Post Ideas 00:05:00
- வினாக்கள் 00:25:00
- Ai இன் வளர்ச்சிக்கான உதாரணம் 00:04:00
- AI Tools 01 00:27:00
- வினாக்கள் 00:20:00
- AI Tools 02 00:09:00
- வினாக்கள் 00:25:00
- Upload Your Note 3 days
Course Reviews
4.8
- 5 stars4
- 4 stars1
- 3 stars0
- 2 stars0
- 1 stars0




You’ve covered everything in brief, but when are you going to go into detail?
மிகவும் தேவையானது
This course was very useful and informative. I learned what AI (Artificial Intelligence) is and how AI tools like Canva, ChatGPT, and Copilot can be used for content creation and design. The session helped me understand how AI can improve creativity, save time, and support learning. I will use these tools for my personal development and also to create beneficial content for our community. Thank you for this valuable session.
சுருக்கமான நேரத்தில் செறிவான தகவல்களை வழங்குவது தொடர் கற்றலை தூண்டுவதாக அமைந்துள்ளது அல்ஹம்து லில்லாஹ்
This course was very informative and useful to me to face the modern world