1
14
தொழில் மற்றும் விசா சார்ந்த பொதுவான சட்ட திட்டங்கள், தொழில் ரீதியாக வர விரும்பும் ஆலிம்களுக்கான சில ஆலோசனைகள்.
இது கட்டார் நாட்டிற்கு செல்பவர்களுக்கான ஒரு வழிகாட்டல் செயலமர்வு ஆகும். இதில் தொழில் மற்றும் விசா சார்ந்த சட்டங்கள், தொழிலாளர் நலன்கள், தொழிலுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் தொழிலுக்காக செல்ல இருப்பவர்களுக்கான ஆலோசனைகள், தொழில் மற்றும் அதற்கான தகுதி, போன்ற அனைத்து விடயங்கள் பற்றியும் ஆராயப்படுகிறது.
ஆகவே இதன்மூலம் ஒரு விரிவான அறிவினைப் பெற்று, உங்களால் பயன்பெற முடியும்.
-----------------------------------------------------
பாடத்திட்டம்:
- தொழில் மற்றும் விசா சார்ந்த பொதுவான சட்ட திட்டங்கள்
- எவ்வாறான முறைகளில் தொழிலுக்காக கட்டார் வரலாம்
- ஊழியர் நலன்கள் மற்றும் ஒப்பந்தம்
- தொழிலுக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்
- தொழில் ரீதியாக வர விரும்பும் ஆலிம்களுக்கான சில ஆலோசனைகள்
- கட்டாரில் உள்ள ஆலிம்கள் எவ்வாறான தொழில்களில் இருக்கின்றார்கள்
- ஆலிம்கள் சார்ந்த தொழில்கள் மற்றும் அதற்கான தகைமைகள்
- பொதுவான தொழில்கள் அதற்கான தகைமைகள்
- பொதுவான விடயங்கள்
-----------------------------------------------------
செயலமர்வு வடிவமைப்பு
இத்துறையில் நீண்ட கால அனுபவம் வாய்ந்த, திறமையுள்ள விரிவுரையாளர்களால் கற்பிக்கப்பட்டுள்ளது.
-----------------------------------------------------
சான்றிதழ்:
இச் செயலமர்வில் நீங்கள் கற்றுக்கொண்ட விடயங்களை உங்களுக்கும் எமது சமூகத்திற்கும் எவ்வாறான முறையில் பயன்படுத்தலாம் என்பதனை இரண்டு பக்கங்கள் கொண்ட தொகுப்பாக மாற்றி அதனை பதிவேற்றம் செய்யவும். பதிவேற்றம் செய்தால் மாத்திரமே சான்றிதழ் வழங்கப்படும்.
----------------------------------------------------
கற்பிக்கும் மொழி
தமிழ் (எளிய முறையில் அனைவருக்கும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில்)
-----------------------------------------------------
செயலமர்வின் கால அளவு:
1 மணித்தியாளம் 30நிமிடங்கள் (1 Hour 30 Minutes).
இந்த செயலமர்வை ஒரு வாரம் தொடரலாம். அதன் பின் செயலமர்வை தொடர முடியாது.
-----------------------------------------------------
இந்த செயலமர்வில் கற்றுக்கொண்டு கட்டார் சம்பந்தமான தகவல் அறிந்து உங்களது எதிர்காலத்தினை சரி செய்து கொள்ளுங்கள்.
இந்த பாடத்தில் இன்றே இணைந்து கொள்ளுங்கள்.
Course Currilcum
-
- உறுதிப்படுத்தல் 00:15:00
-
- அறிமுகம் 00:32:00
- வினாக்கள் 00:30:00
- ஆலிம்களுக்கான சில ஆலலோசனைகள் 01 00:30:00
- வினாக்கள் 00:25:00
- ஆலிம்களுக்கான சில ஆலலோசனைகள் 02 00:18:00
- வினாக்கள் 00:25:00
- Upload Your Note 3 days
Course Reviews
5
- 5 stars1
- 4 stars0
- 3 stars0
- 2 stars0
- 1 stars0




Good Course