2
62
AI மூலம் ஆலிம்கள் தாஃவா, வியாபாரம், கற்பித்தல் மற்றும் சமூக பணிகளை வினைத்திறனாக செய்ய முடியும். இந்த நடைமுறை பாடநெறி, நேரத்தைச் சேமித்து சமூகத்தில் அதிக பயனை உருவாக்கவும், எதிர்கால தொழில்நுட்ப மாற்றங்களை ஆழமாக புரிந்து செயல்படவும் ஆலிம்களை தயாராக்குகிறது.
பாடத்திட்டம்
- AI அடிப்படை புரிதலும் சரியான அணுகுமுறையும்
- Talk to AI (Prompt Engineering & Practical Core Skill)
- Practical Tool Usage & Workflow Thinking
- AI Trends and Future
————————————————————————————————————————————————————————————————————————————
பாடத்தின் அமைப்பு
கால அளவு: 2 வாரங்கள்
Lectures : எங்கள் வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்ட வீடியோ விரிவுரைகள்.
மதிப்பீடு: உங்கள் புரிதலை மதிப்பீடு செய்வதற்காக ஒவ்வொரு வீடியோவுக்கும் பல தேர்வு கேள்விகள் மற்றும் இறுதியில் Assignments களை உள்ளடக்கியது.
————————————————————————————————————————————————————————————————————————————
கற்பிக்கும் மொழி
ஆங்கிலத்துடன் கலந்த தமிழ் (எளிய முறையில் அனைவருக்கும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில்)
————————————————————————————————————————————————————————————————————————————
பாடநெறியின் கால அளவு
முழுமையா 8 மணி நேரம் வகுப்புகள் நடைபெறும்.
2 வாரங்களுக்குள் பூர்த்தி செய்ய வேண்டும்.
————————————————————————————————————————————————————————————————————————————
பரீட்சை மற்றும் புள்ளி வழங்கும் முறை
- விரிவுரை /வகுப்பு - 20 புள்ளிகள்
- கலந்துரையாடல் - 50 புள்ளிகள்
- மதிப்பீடு (Assignment) - 30 புள்ளிகள்
————————————————————————————————————————————————————————————————————————————
சான்றிதழ்
வெற்றிகரமாக பாடநெறியினை பூரணப்படுத்தும் ஆலிம்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்
இந்த பாடநெறியில் சேர இன்றே தொடர்பு கொள்ளுங்கள்;
wa.me/+94770477407
Course Currilcum
-
- Study Note 01 00:05:00
- பாடநெறியினுடைய தனித்துவம் 00:22:00
- வினாக்கள் 00:15:00
-
- AI அடிப்படை புரிதலும் சரியான அணுகுமுறையும் 01 00:36:00
- வினாக்கள் 00:25:00
- AI அடிப்படை புரிதலும் சரியான அணுகுமுறையும் 02 00:36:00
- வினாக்கள் 00:25:00
- Study Note 02 00:05:00
- Talk to AI 01 00:23:00
- வினாக்கள் 00:25:00
- Talk to AI 02 00:29:00
- வினாக்கள் 00:25:00
- Talk to AI 03 00:39:00
- வினாக்கள் 00:25:00
- Study Note 04 00:05:00
- AI Trends and Future 01 00:34:00
- வினாக்கள் 00:25:00
- AI Trends and Future 02 00:34:00
- வினாக்கள் 00:25:00
- AI Trends and Future 03 00:28:00
- வினாக்கள் 00:25:00
Course Reviews
5
- 5 stars2
- 4 stars0
- 3 stars0
- 2 stars0
- 1 stars0




masha allah
May ALLA grant you support to continue this works