2
33
செயலமர்வை வழங்குபவர்: Aalima Sithy Lareefa M.A, M.Phil & Ph.D. ( Arabic ), B.com & M.A ( Public Administration) ——————————————————————————— …
செயலமர்வை வழங்குபவர்:
Aalima Sithy Lareefa
M.A, M.Phil & Ph.D. ( Arabic ), B.com & M.A ( Public Administration)
———————————————————————————
சான்றிதழ்:
இச் செயலமர்வில் நீங்கள் கற்றுக்கொண்ட விடயங்களை உங்களுக்கும் எமது சமூகத்திற்கும் எவ்வாறான முறையில் பயன்படுத்தலாம் என்பதனை இரண்டு பக்கங்கள் கொண்ட தொகுப்பாக மாற்றி அதனை பதிவேற்றம் செய்யவும். பதிவேற்றம் செய்தால் மாத்திரமே சான்றிதழ் வழங்கப்படும்.
———————————————————————————
செயலமர்வின் கால அளவு
செயலமர்வை ஒரு வாரம் தொடரலாம். அதன் பின் செயலமர்வை தொடர முடியாது.
ஒரு வாரத்திற்குள் நிறைவு செய்தவர்களுக்கு மாத்திரம் சான்றிதழ் வழங்கப்படும்.
———————————————————————————
கட்டணம்:
இலவசம்
———————————————————————————
குறிப்பு: இந்தப் பகுதியினை ஆரம்பிப்பதற்கு முன்னர் இதில் கற்பிக்கப்படுகின்ற விடயங்களை குறிப்பு எடுத்துக் கொள்வதற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
உதவிகளுக்கு
+94 77 816 6706
Aalim.com Ladies Division
Course Currilcum
-
- உறுதிப்படுத்தல் 00:15:00
-
- Aalim.com அறிமுகம் 00:30:00
- வினாக்கள் 00:30:00
- Study Note 00:02:00
- குடும்பப் பொறுப்பிற்கும் சமூகப் பங்களிப்புக்குமிடையில் சமநிலை பேணுவது 01 00:27:00
- வினாக்கள் 00:15:00
- குடும்பப் பொறுப்பிற்கும் சமூகப் பங்களிப்புக்குமிடையில் சமநிலை பேணுவது 02 00:26:00
- வினாக்கள் 00:15:00
- குடும்பப் பொறுப்பிற்கும் சமூகப் பங்களிப்புக்குமிடையில் சமநிலை பேணுவது 03 00:41:00
- வினாக்கள் 00:05:00
Course Reviews
5
- 5 stars2
- 4 stars0
- 3 stars0
- 2 stars0
- 1 stars0




சமூகத்தை நெறிப்படுத்தவும், தன் குடும்பத்தை நல் வழிப்படுத்தவும் உதவியாக அமைகின்றது.Alhamdhulillah♥️
It’s a very important Course and webpage for every Aalim and Aalima..
I successfully completed this course, and it was a very valuable learning experience for me. The course content was well-structured, clear, and easy to understand. Each lesson was designed in a way that helped build my knowledge step by step.
I would highly recommend this course to anyone who is interested in gaining knowledge and developing their abilities in this field.