3
ஒரு பொருளுக்கோ, ஒரு பண்புக்கோ அடிமையாக இருக்கக்கூடிய ஒருவரை மீட்டெடுப்பதற்கான வழிகாட்டல்களை பெற்று தஃவா வழிமுறைகளை வினைத்திறனாக கொண்டு செல்ல உறுதுணையாக அமையும். 
இன் ஷா அல்லாஹ்
நமது திறன்கள், ஆற்றல்களை அடைவதற்கு தடையாக உள்ள விடயங்களை கலைந்து எவ்வாறு சிறந்த முன்மாதிரிமிக்க தலைவராக முடியும் என்பதைக் கற்றுக்கொள்ள முடியும்..
———————————————————————————
வளவாளர்:
M M G B M Rashad
Master Social Work, Diploma in Psychologycal Counselling, International certified addiction, International certified addiction professional-Recovery Support, International recognised EMDR practitioner, North and Eastern province coordinator, National Dangerous Drugs Control Board
———————————————————————————
சான்றிதழ்:
இச் செயலமர்வில் நீங்கள் கற்றுக்கொண்ட விடயங்களை உங்களுக்கும் எமது சமூகத்திற்கும் எவ்வாறான முறையில் பயன்படுத்தலாம் என்பதனை இரண்டு பக்கங்கள் கொண்ட தொகுப்பாக மாற்றி அதனை பதிவேற்றம் செய்யவும். பதிவேற்றம் செய்தால் மாத்திரமே சான்றிதழ் வழங்கப்படும்.
———————————————————————————
செயலமர்வின் கால அளவு
செயலமர்வை ஒரு வாரம் தொடரலாம். அதன் பின் செயலமர்வை தொடர முடியாது.
ஒரு வாரத்திற்குள் நிறைவு செய்தவர்களுக்கு மாத்திரம் சான்றிதழ் வழங்கப்படும்.
———————————————————————————
கட்டணம்:
இலவசம்
———————————————————————————
குறிப்பு: இந்தப் பகுதியினை ஆரம்பிப்பதற்கு முன்னர் இதில் கற்பிக்கப்படுகின்ற விடயங்களை குறிப்பு எடுத்துக் கொள்வதற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
Course Currilcum
- 
                            
                            
                            
- உறுதிப்படுத்தல் 00:15:00
 
 - 
                            
                            
                            
 - Aalim.com அறிமுகம் 00:30:00
 - வினாக்கள் 00:25:00
 
- அடிமைத்தனத்திலிருந்து மீளுவது எவ்வாறு 01 00:35:00
 - வினாக்கள் 00:20:00
 - அடிமைத்தனத்திலிருந்து மீளுவது எவ்வாறு 02 00:39:00
 - வினாக்கள் 00:05:00
 



