1
6
உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது வேலை செய்வது எவ்வாறு?
தொழில்நுட்ப முன்னேற்றங்களை பயன்படுத்தி வினைத்திறனாகவும் குறைந்த நேரத்திலும் வேலைகளை செய்வதற்கு தொழில்நுட்ப வாய்ப்புகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான வழிகாட்டல்.
———————————————————————————
வளவாளர்:
Usama Marikkar
B.Com, PGD in Information Technology, Master of Information Technology, ACMA (UK), CGMA
———————————————————————————
சான்றிதழ்:
இச் செயலமர்வில் நீங்கள் கற்றுக்கொண்ட விடயங்களை உங்களுக்கும் எமது சமூகத்திற்கும் எவ்வாறான முறையில் பயன்படுத்தலாம் என்பதனை இரண்டு பக்கங்கள் கொண்ட தொகுப்பாக மாற்றி அதனை பதிவேற்றம் செய்யவும். பதிவேற்றம் செய்தால் மாத்திரமே சான்றிதழ் வழங்கப்படும்.
———————————————————————————
செயலமர்வின் கால அளவு
செயலமர்வை ஒரு வாரம் தொடரலாம். அதன் பின் செயலமர்வை தொடர முடியாது.
ஒரு வாரத்திற்குள் நிறைவு செய்தவர்களுக்கு மாத்திரம் சான்றிதழ் வழங்கப்படும்.
———————————————————————————
கட்டணம்:
இலவசம்
———————————————————————————
குறிப்பு: இந்தப் பகுதியினை ஆரம்பிப்பதற்கு முன்னர் இதில் கற்பிக்கப்படுகின்ற விடயங்களை குறிப்பு எடுத்துக் கொள்வதற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
Course Currilcum
- 
                            
                            
                            
- உறுதிப்படுத்தல் 00:15:00
 
 - 
                            
                            
                            
 - Aalim.com அறிமுகம் 00:30:00
 - வினாக்கள் 00:25:00
 
- Study Note 00:05:00
 - உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது வேலை செய்வது எவ்வாறு 01 00:29:00
 - வினாக்கள் 00:05:00
 - உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது வேலை செய்வது எவ்வாறு 02 00:19:00
 - வினாக்கள் 00:15:00
 
Course Reviews
5
- 5 stars1
 - 4 stars0
 - 3 stars0
 - 2 stars0
 - 1 stars0
 




This course is very useful I need continue 2nd workshop