5
ஆலிம்கள் என்போர் சமூக மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர்களாகவும் தனிநபர்களையும் சமுதாயத்தினையும் வலுவூட்டக்கூடியவர்களாக இருப்பதால் இந்த பணிகளை சிறப்பாக செய்ய உளவியல் அடிப்படைகளை தெரிந்துகொள்ள வேண்டும்.
ஆலிம்கள் என்போர் சமூக மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர்களாகவும் தனிநபர்களையும் சமுதாயத்தினையும் வலுவூட்டக்கூடியவர்களாக இருப்பதால் இந்த பணிகளை சிறப்பாக செய்ய உளவியல் அடிப்படைகளை தெரிந்துகொள்ள வேண்டும்.
———————————————————————————
செயலமர்வை வழங்குபவர்:
Asmiyas Saheed
M. Phil (Mental Health), Senior Psychological Counselor, Director of Research Division of National Institute of Social Development - Sri Lanka
———————————————————————————
சான்றிதழ்:
இச் செயலமர்வில் நீங்கள் கற்றுக்கொண்ட விடயங்களை உங்களுக்கும் எமது சமூகத்திற்கும் எவ்வாறான முறையில் பயன்படுத்தலாம் என்பதனை இரண்டு பக்கங்கள் கொண்ட தொகுப்பாக மாற்றி அதனை பதிவேற்றம் செய்யவும். பதிவேற்றம் செய்தால் மாத்திரமே சான்றிதழ் வழங்கப்படும்.
———————————————————————————
செயலமர்வின் கால அளவு
1 மணித்தியாளம் 30நிமிடங்கள் (1 Hour 30 Minutes).
செயலமர்வை ஒரு வாரம் தொடரலாம். அதன் பின் செயலமர்வை தொடர முடியாது.
ஒரு வாரத்திற்குள் நிறைவு செய்தவர்களுக்கு மாத்திரம் சான்றிதழ் வழங்கப்படும்.
———————————————————————————
கட்டணம்:
இலவசம்
———————————————————————————
குறிப்பு: இந்தப் பகுதியினை ஆரம்பிப்பதற்கு முன்னர் இதில் கற்பிக்கப்படுகின்ற விடயங்களை குறிப்பு எடுத்துக் கொள்வதற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
Course Currilcum
- 
                            
                            
                            
- உறுதிப்படுத்தல் 00:15:00
 
 - 
                            
                            
                            
 - Aalim.com அறிமுகம் 00:30:00
 - வினாக்கள் 00:15:00
 
- Study Note 00:15:00
 - ஆலிம்களுக்கான உளவியல் அடிப்படைகள் 01 00:32:00
 - வினாக்கள் 00:20:00
 - ஆலிம்களுக்கான உளவியல் அடிப்படைகள் 02 00:39:00
 - வினாக்கள் 00:20:00
 



