1
14
தன்னை சரியாக விளங்கி சீரான குடும்பம் மற்றும் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான வழிகாட்டுதல்களை பெற்றுக் கொள்வதற்கான ஓர் சந்தர்ப்பம். ——————————————————————————————————————————————————————————————————————————— செயலமர்வை வழங்குபவர்: Aalima Sameeha Farook BA,MA …
தன்னை சரியாக விளங்கி சீரான குடும்பம் மற்றும் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான வழிகாட்டுதல்களை பெற்றுக் கொள்வதற்கான ஓர் சந்தர்ப்பம்.
———————————————————————————————————————————————————————————————————————————
செயலமர்வை வழங்குபவர்:
Aalima Sameeha Farook
BA,MA - UOP, PhD Addmitions International Islamic University Malaysia, Dip in Psychology and Counselling.
———————————————————————————————————————————————————————————————————————————
சான்றிதழ்:
இச் செயலமர்வில் நீங்கள் கற்றுக்கொண்ட விடயங்களை உங்களுக்கும் எமது சமூகத்திற்கும் எவ்வாறான முறையில் பயன்படுத்தலாம் என்பதனை இரண்டு பக்கங்கள் கொண்ட தொகுப்பாக மாற்றி அதனை பதிவேற்றம் செய்யவும். பதிவேற்றம் செய்தால் மாத்திரமே சான்றிதழ் வழங்கப்படும்.
———————————————————————————————————————————————————————————————————————————
செயலமர்வின் கால அளவு:
1 மணித்தியாளம் 40 நிமிடங்கள் (1 Hour 40 Minutes).
செயலமர்வை ஒரு வாரம் தொடரலாம். அதன் பின் செயலமர்வை தொடர முடியாது.
ஒரு வாரத்திற்குள் நிறைவு செய்தவர்களுக்கு மாத்திரம் சான்றிதழ் வழங்கப்படும்
———————————————————————————————————————————————————————————————————————————
கட்டணம்:
இலவசம்
———————————————————————————————————————————————————————————————————————————
குறிப்பு: இந்தப் பகுதியினை ஆரம்பிப்பதற்கு முன்னர் இதில் கற்பிக்கப்படுகின்ற விடயங்களை குறிப்பு எடுத்துக் கொள்வதற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
இறுதியில் நீங்கள் இச்செயலமர்வில் நீங்கள் கற்றுக்கொண்ட விடயங்களை உங்களுக்கும் எமது சமூகத்திற்கும் எவ்வாறான முறையில் பயன்படுத்தலாம் என்பதனை இரண்டு பக்கங்கள் கொண்ட தொகுப்பாக மாற்றி அதனை பதிவேற்றம் செய்யவும். பதிவேற்றம் செய்தால் மாத்திரமே சான்றிதழ் வழங்கப்படும்.
Course Currilcum
- 
                            
                            
                            
- உறுதிப்படுத்தல் 00:15:00
 
 - 
                            
                            
                            
 - Study Note 00:15:00
 - முன்மாதிரிமிக்க ஆலிமாக்கள் 01 00:43:00
 - வினாக்கள் 00:20:00
 - முன்மாதிரிமிக்க ஆலிமாக்கள் 02 00:25:00
 - வினாக்கள் 00:05:00
 - முன்மாதிரிமிக்க ஆலிமாக்கள் 03 00:36:00
 - வினாக்கள் 00:20:00
 
- Assignment 3 days
 
Course Reviews
5
- 5 stars1
 - 4 stars0
 - 3 stars0
 - 2 stars0
 - 1 stars0
 




Alhamdulillah very useful workshop thank you for Your opportunity