1
45
உங்களுடைய பிரதேச கல்வி, நிதி ஒதிக்கீடுகள், அரசாங்க சலுகைகள், வாய்ப்புக்கள் போன்றவற்றின் தகவல்களை அரசாங்கத்திடமிருந்து எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது பற்றிய ஒரு விரிவான விளக்கத்தை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்.
நாட்டின் பிரஜைகள் ( குறிப்பாக சமூகத் தலைவர்கள்) அவசியம் அறிந்திருக்க வேண்டிய உரிமைகளுள் ஒன்று இதுவாகும்.
———————————————————————————
செயலமர்வை வழங்குபவர்:
Aalim Isbahan Sharfdeen
MoJo Trainer, SLBC Media Trainer, Program Producer, Language Facilitator, Digital Consultant, Broadcaster
———————————————————————————
சான்றிதழ்:
இச் செயலமர்வில் நீங்கள் கற்றுக்கொண்ட விடயங்களை உங்களுக்கும் எமது சமூகத்திற்கும் எவ்வாறான முறையில் பயன்படுத்தலாம் என்பதனை இரண்டு பக்கங்கள் கொண்ட தொகுப்பாக மாற்றி அதனை பதிவேற்றம் செய்யவும். பதிவேற்றம் செய்தால் மாத்திரமே சான்றிதழ் வழங்கப்படும்.
———————————————————————————
செயலமர்வின் கால அளவு
1 மணித்தியாளம் 30நிமிடங்கள் (1 Hour 30 Minutes).
செயலமர்வை ஒரு வாரம் தொடரலாம். அதன் பின் செயலமர்வை தொடர முடியாது.
ஒரு வாரத்திற்குள் நிறைவு செய்தவர்களுக்கு மாத்திரம் சான்றிதழ் வழங்கப்படும்.
———————————————————————————
கட்டணம்:
இலவசம்
———————————————————————————
குறிப்பு: இந்தப் பகுதியினை ஆரம்பிப்பதற்கு முன்னர் இதில் கற்பிக்கப்படுகின்ற விடயங்களை குறிப்பு எடுத்துக் கொள்வதற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
Course Currilcum
- 
                            
                            
                            
- உறுதிப்படுத்தல் 00:15:00
 
 - 
                            
                            
                            
 - Aalim.com அறிமுகம் 00:30:00
 - வினாக்கள் 00:25:00
 
- Right to Information 01 00:40:00
 - வினாக்கள் 00:20:00
 - Right to Information 02 00:26:00
 - வினாக்கள் 00:20:00
 
Course Reviews
5
- 5 stars1
 - 4 stars0
 - 3 stars0
 - 2 stars0
 - 1 stars0
 




Useful Al Hamdulillah