• No products in the cart.

32

தொழில்நுட்பம் என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்வீர்கள் மற்றும் அடிப்படை AI கருவிகளைப் பற்றி கற்றுக்கொள்வீர்கள்.  ———————————————————— பாடத்திட்டம்: அறிமுகம்: AI என்றால் …

FREE

தொழில்நுட்பம் என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்வீர்கள் மற்றும் அடிப்படை AI கருவிகளைப் பற்றி கற்றுக்கொள்வீர்கள். 

------------------------------------------------------------

பாடத்திட்டம்:

  • அறிமுகம்: AI என்றால் என்ன, அதன் வரலாறு மற்றும் எதிர்காலம்
  • நவீன தொழில்நுட்பங்கள்: இயந்திர கற்றல், பெரிய தரவு, கிளவுட் கம்ப்யூட்டிங், IoT.
  • AI மற்றும் நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடுகள்: பல்வேறு      துறைகளில் எடுத்துக்காட்டுகள்.

------------------------------------------------------------

செயலமர்வின் அமைப்பு

Lectures : எங்கள் வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்ட வீடியோ விரிவுரைகள்.

மதிப்பீடு: உங்கள் புரிதலை மதிப்பீடு செய்வதற்காக ஒவ்வொரு வீடியோவுக்கும் பல தேர்வு கேள்விகளை உள்ளடக்கி உள்ளது.

------------------------------------------------------------

கற்பிக்கும் மொழி

ஆங்கிலத்துடன் கலந்த தமிழ் (எளிய முறையில் அனைவருக்கும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில்)

------------------------------------------------------------

செயலமர்வின் கால அளவு - ஒரு மணித்தியாளம் (2 Hour).

செயலமர்வை ஒரு வாரம் தொடரலாம். அதன் பின் செயலமர்வை தொடர முடியாது.

------------------------------------------------------------

இந்த செயலமர்வில் சேர்ந்து நவீன தொழில்நுட்பங்களின் உலகில் பயணத்தைத் தொடங்குங்கள்!

Course Currilcum

    • தொழில்நுட்பம் அறிமுகம் 01 00:32:00
    • வினாக்கள் 00:20:00
    • தொழில்நுட்பம் அறிமுகம் 02 00:29:00
    • வினாக்கள் 00:20:00
    • தொழில்நுட்பம் அறிமுகம் 00:26:00
    • வினாக்கள் 00:20:00
© aalim.com – All Rights Reserved 2026
top
© aalim.com – All Rights Reserved 2026

Setup Menus in Admin Panel

இந்த செயலமர்வானது ஆலிம்களுக்காக (ஆண்கள்) மாத்திரமானதாகும்.


ஆகவே ஆலிமாக்கள் (பெண்கள்) இணைந்து கொள்வதை தவிர்க்கவும். அவ்வாறு நீங்கள் இந்த செயலமர்வில் உள்வாங்கினால் உங்களது ஆலிமா ID Block (இடைநிறுத்தம்) செய்யப்படும்.

This will close in 90 seconds